இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா
(சித்திரை திருவிழா – 2023)
அன்புடையீர்!
வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2023, மே 05 ஆம் தேதி தொடங்கி 09 ஆம் தேதி வரை சீரும் சிறப்பாக நடைபெற்றது. குடியழைப்பு விழாவிற்கு இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் மற்றும் வரவு செலவு கணக்கு விபரம் பின்வருமாறு:
நன்கொடை (வரவு)
வ. எண் |
பெயர் |
தந்தை / தாய் பெயர் |
தற்போதைய இருப்பிடம் |
தொகை (ரூபாய்) |
1. |
தெ. ஜெயன்குமார் |
பு. தெவராயப்பிள்ளை |
அமெரிக்கா |
15001 |
2. |
து. செந்தில்குமார் |
மா. துரைராஜு |
கத்தார் |
10000 |
3. |
பு. பிரபாகரன் |
பெ. புரவியாப்பிள்ளை |
ஈராக் |
15001 |
4. |
பு. சிவக்குமார் (Ex. Army) |
பெ. புரவியாப்பிள்ளை |
துறையூர் |
10000 |
5. |
சௌ. பாலமுருகன் |
ந. சௌந்தராஜன் |
அமெரிக்கா |
11000 |
6. |
ஆ. அஜித் |
பொ. ஆனந்தராஜ் |
சென்னை |
5000 |
7. |
க. கோபி (Lorry) |
கந்தசாமி |
நாமக்கல் |
5000 |
8. |
மஞ்சுளா ஆனந்த் |
சி. ரெங்கசாமி |
இலங்கை |
5000 |
9. |
மா. தண்டபானி |
க. மானிக்கம் பிள்ளை |
மாலத்தீவு |
5000 |
10. |
கோ. ஹரிஷ் |
கோபாலகிருஷ்ணன் |
மண்ணச்சநல்லூர் |
5001 |
11. |
பு. குணசேகரன் |
மூ. புரவியாப்பிள்ளை |
சென்னை |
5000 |
12. |
த. பாக்கியராஜ் |
த. சரஸ்வதி |
சென்னை |
4000 |
13. |
த. குணா |
த. சரஸ்வதி |
சென்னை |
6000 |
14. |
தே. அரவிந்தன் |
பொ. தேவராசு |
சென்னை |
3500 |
15. |
தே. தினேஷ்குமார் |
பொ. தேவராசு |
சென்னை |
3500 |
16. |
மு. ஆசாந்த் |
பெ. முத்தையா |
சென்னை |
3000 |
17. |
சொ. சரவணன் (SS) |
இ. சொக்கலிங்கம் |
திருச்சி |
3000 |
18. |
சொ. பிரசாந்த் |
இ. சொக்கலிங்கம் |
சென்னை |
3000 |
19. |
வெ. திருப்பதி (SS) |
பெ. வெங்கடாசலம் |
இலுப்பையூர் |
3000 |
20. |
த. சுதன் |
சு. தங்கராசு |
திருச்சி |
3000 |
21. |
சொ. மோகன் & சொ. முரளி |
பெ. சொக்கலிங்கம் |
ஈரோடு |
3000 |
22. |
ரா. பாலாஜி |
ராமலிங்கம் |
இலுப்பையூர் |
2500 |
23. |
பெ. அழகேசன் |
பெரியசாமிப்பிள்ளை |
துறையூர் |
2500 |
24. |
த. ஆனந்தன் (குத்து விளக்கு பூஜை பக்கெட்டுக்கு) |
அ. தங்கராஜ் பிள்ளை |
மண்ணச்சநல்லூர் |
2500 |
25. |
வி. மனோஜ் |
சோ. விஸ்வநாதன் |
இலுப்பையூர் |
2000 |
26. |
மா. பாலக்குமார் |
க. மாணிக்கம்பிள்ளை |
துறையூர் |
2000 |
27. |
பு. சிவப்பிரகாஷ் |
சி. புரவி |
திருச்சி |
2000 |
28. |
ம. செல்வக்குமார் (SS) |
மருதை (ம. பரமேஸ்வரி) |
கரட்டாம்பட்டி |
2000 |
29. |
க. சரவணன் |
க. கனகராஜன் |
திருச்சி |
2000 |
30. |
பெ. சண்முகராஜா (SS) |
பெரியசாமிப்பிள்ளை |
திருச்சி |
2000 |
31. |
க. நிஷாந்தன் |
சி. கந்தசாமி |
திருச்சி |
2000 |
32. |
ரா. ஜீவா |
க. ரவிச்சந்திரன் |
இலுப்பையூர் |
2000 |
33. |
ரா. அஸ்வின் |
க. ரவிச்சந்திரன் |
இலுப்பையூர் |
2000 |
34. |
பா. மோஹித் |
சு. பாலகிருஷ்ணன் |
சென்னை |
2000 |
35. |
ரா. நிரஞ்சன் |
ராமலிங்கம் |
இலுப்பையூர் |
2000 |
36. |
ச. நவின் ரத்தினம் |
அ. சண்முகசுந்தரம் |
சென்னை |
2000 |
37. |
சு. சரவணன் |
க. சுப்ரமணியன் |
இங்கிலாந்து |
2000 |
38. |
ந. சந்திரசேகர் |
நடேசப்பிள்ளை |
சென்னை |
2000 |
39. |
ச. ராகேஷ் |
பெ. சண்முகம் |
பெங்களூரு |
1500 |
40. |
வெ. சதிஸ்குமார் |
வெங்கடாசலம் |
மண்ணச்சநல்லூர் |
1500 |
41. |
சு. செல்வராஜ் (SS) |
சி. சுந்தரம்பிள்ளை |
திருச்சி |
1000 |
42. |
சி. மகேந்திரன் |
பெ. சிவலிங்கம்பிள்ளை |
மண்ணச்சநல்லூர் |
1000 |
43. |
மு. சுரேஷ் குமார் |
பெ. முருகேசன் (மங்கள்) |
திருச்சி |
1000 |
44. |
மா. கிருபாகரன் |
ம. மாதர்நாதன் |
இலுப்பையூர் |
1000 |
45. |
செ. அபிலேஸ்வரன் (ஈஸ்வர்) |
செ. சந்திரா |
இலுப்பையூர் |
1000 |
46. |
ரா.அருணாலட்சுமி |
ரா. வசந்தா |
சென்னை |
1000 |
47. |
பிரியா விஜய் |
ரா. வசந்தா |
சென்னை |
200 |
48. |
செ. அட்சயா |
செ. கல்யானி |
சென்னை |
200 |
49. |
வை. ஹஸ்வினி |
ஜெயா |
சென்னை |
500 |
50. |
பெ. சிவஞானம் |
பெரியசாமி |
திருச்சி |
1000 |
51. |
ரா. ராஜேந்திரன் |
ராமசாமி பிள்ளை |
சென்னை |
1000 |
52. |
மா. இளங்கோவேலன் |
க. மாணிக்கம்பிள்ளை |
இலுப்பையூர் |
1000 |
53. |
த. தினேஸ்குமார் |
ம. தங்கவேல்பிள்ளை |
இலுப்பையூர் |
1000 |
54. |
பு. மகேந்திரன் |
பெ. புரவியாப்பிள்ளை |
துறையூர் |
500 |
55. |
பெ. சேகர் |
த. பெரியசாமி பிள்ளை |
இலுப்பையூர் |
500 |
56. |
நா. ராஜேந்திரன் |
மு. நடேசப்பிள்ளை |
திருப்பூர் |
500 |
57. |
பெ. பாலகிருஷ்ணன் |
பெருமாள்பிள்ளை |
இலுப்பையூர் |
500 |
58. |
ரா. பத்மா |
வெ. ராதகிருஷ்ணன் |
காரைக்குடி |
500 |
வரவு |
177903 |
|||
2022 ஆம் வருட இருப்பு |
23,080 |
|||
மொத்த வரவு |
200983 |
|||
குடியழைப்பு விழா செலவு |
194350 |
|||
ஆயுத பூஜை (2022) அன்று பேருந்து படைக்க ஆன செலவு |
2000 |
|||
மொத்த செலவு |
196350 |
|||
மீத இருப்பு |
4633 |
விழா ஏற்பாடுகள் (செலவு) விவரம்
வ. எண் |
நிகழ்ச்சி/ செலவு விவரம் |
தொகை (ரூபாய்) |
1. |
05/05/2023 வெள்ளிக்கிழமை வரவேற்பு பதாகை (Flex) |
1300 |
2. |
06/05/2023 சனிக்கிழமை திரைப்படம் திரையிடல் |
2300 |
3. |
07/05/2023 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி |
65620 |
08/05/2023 திங்கள் கிழமை நிகழ்ச்சி |
||
4. |
சாவடியில் ரஸ்னா வழங்க (ரஸ்னா, சர்க்கரை, கப்) |
520 |
5. |
குத்து விளக்கு பூஜை |
17240 |
6. |
அம்மன் குதிரை வாகனத்தில் பூ அலங்காரம் & பந்தலில் அம்மன் சிலை வைக்க |
23500 |
7. |
பண்டாரம் தட்சனை |
500 |
8. |
பிரசாதப்பை வழங்க |
8760 |
9. |
ஈரோடு வெற்றி விநாயகர் குழுவின் தப்பாட்டம் |
40500 |
10
|
வெடி மற்றும் வான வேடிக்கை |
14000 |
11. |
தப்பாட்டம் குழுவினருக்கு டீ மற்றும் நிகழ்சிக்கு பெட்ரோல், டீசல் வாங்கியது |
1110 |
12. |
09/05/2023 செவ்வாய் கிழமை டிரம்ஸ் |
12000 |
13. |
புகைபடம் & வீடியோ: நவீன் |
7000 |
|
மொத்த செலவு |
194350 |
வ. எண் |
நிகழ்ச்சி/ செலவு விவரம் |
தொகை (ரூபாய்) |
07/05/2023 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி |
||
|
நாட்டுப்புறம் பல்சுவை கலை நிகழ்ச்சி |
55000 |
3. |
நிகழ்ச்சி மேடை அமைக்க |
8200 |
4. |
நிகழ்சிக்கு தேவையான பொருட்கள் மற்றும் பால், இலை |
1420 |
5. |
மேடை விரிப்பு |
1000 |
|
மொத்தம் |
65620 |
08/05/2023 திங்கள் கிழமை நிகழ்ச்சி |
||
குத்து விளக்கு பூஜை |
||
|
வளையல் & கயிறு |
985 |
|
பழம் & காய்கறி |
1385 |
|
எண்ணெய் |
625 |
|
அரிசி |
720 |
|
பூஜை பொருட்கள் |
1158 |
|
தீப்பெட்டி |
60 |
|
வரவேற்பு பதாகை (Flex) |
900 |
|
அய்யர் சம்பளம் |
2500 |
|
பிளவுஸ் துணி |
2874 |
|
பூ & மாலை |
1850 |
|
பிளாஸ்டிக் வாளி |
4183 |
|
மொத்தம் |
17240 |
பிரசாதப்பை வழங்க செலவு |
||
1. |
பிரசாதப்பை |
2400 |
2. |
லட்டு |
2800 |
3. |
சாத்துக்குடி |
3000 |
4. |
விபூதி குங்கும கவர் & தொன்னை |
210 |
5. |
விபூதி மற்றும் குங்குமம் |
350 |
|
மொத்த செலவு |
8760 |
மற்ற ஏற்பாடுகள் / நன்கொடை |
|||
வ. எண். |
ஏற்பாடு / செலவு விவரம் |
செலவு தொகை (ரூபாயில்) |
நன்கொடையாளர் விவரம் |
1. |
பந்தலுக்கு வாழை மரங்கள் |
4250 |
பெ. மனோகரன் |
2. |
ஞாயிற்றுக்கிழமை நாட்டுப்புறம் கலைக்குழுவினருக்கு இரவு உணவுக்கான மளிகைப் பொருட்கள் |
2925 |
த. ஆனந்தன் |
3. |
திங்கட்கிழமை இரவு அம்மன் தேங்காய், வாழை & பழங்கள் தட்டு |
1000 |
சு. சரவணன் (மல்லிகா) |
4. |
திங்கட்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா பூஜை பொருட்கள் (பொங்கல், சுண்டல் உட்பட) |
2975 |
பெ. விஸ்வநாதன் (தனம் மளிகை) |
5. |
திங்கட்கிழமை இரவு உணவு |
23500 |
மா. பாலக்குமார் |
6. |
ஞாயிற்றுக்கிழமை & திங்கட்கிழமை நிகழ்சிக்கு தேவயான மளிகை பொருட்கள் |
2000 |
வி. மனோஜ் (மனோஜ் மளிகை) |
7. |
ஞாயிற்றுக்கிழமை இரவு டீக்கு பால், காடாத்துணி மற்றும் இதர செலவு |
1540 |
ஜெய் நாரயண் & சத்திய ரஞ்சன் தாஸ் (சென்னை) |
8. |
கிராம மேளக்காரர்களுக்கு இளைஞர் அணியினர் சார்பாக அன்பளிப்பு |
500 |
வெ. சதிஸ்குமார் |
9. |
திங்கட்கிழமை இரவு உற்சவ அம்மனுக்கு பட்டு சேலை & பந்தலில் வைத்த அம்மன் சிலைக்கு சேலை உபயம் |
10000 |
மெய்யன்பர் |
10. |
ஞாயிற்றுக்கிழமை நிகழ்சிக்கு ஜெனரேட்டர் உபயம் |
5000 |
புகழ் (Truck) ( ரூ. 3000)& பெ. மாரிமுத்து (ரூ. 2000) |
மொத்தம் |
53690 |
|
குடி அழைப்பு விழா – 2023 சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், விழா ஏற்பாடுகள் செய்தவர்கள் மற்றும் களப்பணி ஆற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.
இப்படிக்கு
இளைஞரணியினர்
இலுப்பையூர்
14/05/2023