இலுப்பையூர் மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா – 2024: இளைஞரணி வரவு செலவு கணக்கு விபரம்

இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா

 (சித்திரை திருவிழா – 2024)

  அன்புடையீர்!

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2024, மே 10 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை வெகுசிறப்பாக நடைபெற்றது. குடியழைப்பு விழாவிற்கு இளைஞர் அணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் மற்றும்  வரவு செலவு கணக்கு விபரம் பின்வருமாறு:

 

நன்கொடை (வரவு)

 

வ. எண் பெயர் தந்தை / தாய் பெயர் தற்போதைய இருப்பிடம் தொகை (ரூபாய்)
1. பெயர் குறிப்பிட விரும்பாத நன்கொடையாளர்கள்  6 அன்பர்கள் இலுப்பையூர் 42805
2. தே. ஜெயன்குமார் பு. தேவராயப்பிள்ளை அமெரிக்கா 15000
3. து. செந்தில்குமார் மா. துரைராஜு கத்தார் 15000
4. சௌ. பாலமுருகன் ந. சௌந்தராஜன் அமெரிக்கா 10000
5. சௌ. கௌசல்யா  ந. சௌந்தராஜன் சென்னை 5500
6. பு. சிவக்குமார் (Ex. Army) பெ. புரவியாப்பிள்ளை துறையூர் 5000
7. மஞ்சுளா ஆனந்த் சி. ரெங்கசாமி இலங்கை 5000
8. ச. விதர்ஷன்  ந. சந்திரசேகர் சென்னை 5000
9. மு. ஆசாந்த் பெ. முத்தையா சென்னை 5000
10.  த. சுதன் சு. தங்கராசு திருச்சி 5000
11. வி. மனோஜ் சோ. விஸ்வநாதன் இலுப்பையூர் 4000
12. பு. சிவப்பிரகாஷ் சி. புரவி திருச்சி 2500
13. க. கோபி (Lorry) கந்தசாமி நாமக்கல் 2000
14. கோ. ஹரிஷ் கோபாலகிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் 2000
15. ச. நவின் ரத்தினம் அ. சண்முகசுந்தரம் சென்னை 2000
16. ரா. பாலாஜி ராமலிங்கம் இலுப்பையூர் 2000
17. பெ. அழகேசன் பெரியசாமிப்பிள்ளை துறையூர் 2000
18. சு. சரவணன் க. சுப்ரமணியன் இங்கிலாந்து 2000
19. க. நிஷாந்தன் சி. கந்தசாமி திருச்சி 2000
20.  ஜெ. ஜெயப்பிரகாஷ்  பெ. ஜெகநாதன்  சென்னை 2000
21. க. சரவணன் க. கனகராஜன் திருச்சி 2000
22. சொ. சரவணன் (SS) இ. சொக்கலிங்கம் திருச்சி 2000
23. பெ. சண்முகராஜா (SS) பெரியசாமிப்பிள்ளை திருச்சி 2000
24. ம. செல்வக்குமார் (SS) மருதை (ம. பரமேஸ்வரி) கரட்டாம்பட்டி 2000
25. பா. மோஹித் சு. பாலகிருஷ்ணன் சென்னை 2000
26. ரா. ஜீவா க. ரவிச்சந்திரன் திருச்சி 1500
27. ரா. நிரஞ்சன் ராமலிங்கம் இலுப்பையூர் 1500
28.  ரா. பத்மா ரவிந்திரன்   அ. ராஜமாணிக்கம் பிள்ளை  பட்டுக்கோட்டை  1500
29. ச. ராகேஷ் பெ. சண்முகம் பெங்களூரு 1000
30. மா. கிருபாகரன் ம. மாதர்நாதன் இலுப்பையூர் 1000
31. மா. இளங்கோவேலன் க. மாணிக்கம்பிள்ளை இலுப்பையூர் 1000
32. ம. அபினேஷ்  பு. மகேந்திரன் துறையூர் 1000
33. வெ. சதிஸ்குமார் வெங்கடாசலம் மண்ணச்சநல்லூர் 1000
34. கிரிஜா சுரேஷ்  பிரேமா  புத்தனாம்பட்டி (கோவை) 1000
35. சி. சரண்  கவிதா சிவக்குமார்  திருச்சி 1000
36. வெ. திருப்பதி (SS) பெ. வெங்கடாசலம் இலுப்பையூர் 1000
37. சு. செல்வராஜ் (SS) சி. சுந்தரம்பிள்ளை திருச்சி 1000
38. மா. பிரசாந்த்  மாரிமுத்து  இலுப்பையூர் 1000
39. பு. நவீன்  புகழேந்திரன்  இலுப்பையூர் 1000
40. பெ. ஹேமலதா சுப்ரமணியன்  பெருமாள் பிள்ளை  மண்ணச்சநல்லூர் 500
41. து. திருநாவுக்கரசு  துரைசாமி பிள்ளை  சென்னை 500
42. மு. சுரேஷ் குமார் பெ. முருகேசன் (மங்கள்) திருச்சி 500
43. மா. சரவணன்  க. மாணிக்கம்பிள்ளை இலுப்பையூர் 500
44. சி. விஜயக்குமார் (ஆச்சி) சிவமணி  திண்ணனூர்  500
வரவு 163805
2023 ஆம் வருட இருப்பு 4633
2023 ஆம் வருட இருப்புக்கு வட்டி  867
மொத்த வரவு  169305
குடியழைப்பு விழா செலவு 139659
மீத இருப்பு 29646

விழா ஏற்பாடுகள் (செலவு) விவரம்

 

வ. எண் நிகழ்ச்சி/ செலவு விவரம் தொகை (ரூபாய்)
1. 10/05/2024 வெள்ளிக்கிழமை வரவேற்பு பதாகை (Flex)  1350
2. 11/05/2024 சனிக்கிழமை சாவடி தண்ணீர் பந்தல் 

(நீர் மோர் & வெள்ளரிக்காய்)

500
  12/05/2024 ஞாயிற்றுக்கிழமை சாவடி தண்ணீர் பந்தல் 

(நீர் மோர் & வெள்ளரிக்காய்)

1100
3. 12/05/2024 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி 32000
  13/05/2024 திங்கள் கிழமை சாவடி தண்ணீர் பந்தல் 

(நீர் மோர் & மாங்காய்)

1000
  13/05/2024 திங்கள் கிழமை குத்து விளக்கு பூஜை 15044
  13/05/2024 திங்கள் கிழமை அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு மகா மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரம்  15000
  13/05/2024 திங்கள் கிழமை அம்மன் திருவீதி உலாவிற்கு கேரளா புகழ் கொல்லம் தாம்போலம் மேளம்  41000
  13/05/2024 திங்கள் கிழமை தாம்போலம் மேளம் குழுவினருக்கு  உபசரிப்பு  4500
  13/05/2024 திங்கள் கிழமை பிரசாதப்பை வழங்கியது  4960
  13/05/2024 திங்கள் கிழமை இரவு 

சாவடியில் பாதாம் பால் வழங்கியது 

1575
  5 நாட்கள் வெடி மற்றும் வான வேடிக்கை 10000
  5 நாட்கள் – புகைப்படம் & வீடியோ: நவீன்  10000
  மனோஜ் மளிகை பொருட்கள் வாங்கியது  1630
  மொத்த செலவு 139659

 

வ. எண் நிகழ்ச்சி/ செலவு விவரம் தொகை (ரூபாய்)
12/05/2024 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி
1. செல்வ கிருஷ்ணா இன்னிசை குழுவினர்,  தஞ்சாவூர்  10000
2. நிகழ்ச்சி மேடை அமைக்க 5500
3. ஒலி, ஒளி, ஜெனரேட்டர் மற்றும் வண்டி வாடகை 14000
4. காவல்துறை அனுமதி கட்டணம்  2500 
  மொத்தம் 32000
13/05/2024 திங்கள் கிழமை நிகழ்ச்சி
குத்து விளக்கு பூஜை
  வளையல் & கயிறு 900
  பழம் & காய்கறி 2115
  எண்ணெய் 500
  அரிசி 480
  பூஜை பொருட்கள் 1229
  வரவேற்பு பதாகை (Flex)  540
  அய்யர் சம்பளம் 2500
  பிளவுஸ் துணி 2180
  பூ & மாலை 1900
  பிளாஸ்டிக் வாளி 2500
  ஆட்டோ வாடகை  200
  மொத்தம் 15044
பிரசாதப்பை வழங்க செலவு
1. பிரசாதப்பை  2100
2. லட்டு 2450
3. விபூதி குங்கும கவர் 120
4. விபூதி மற்றும் குங்குமம் 290
  மொத்த செலவு 4960

 

மற்ற ஏற்பாடுகள் / நன்கொடை
வ. எண். ஏற்பாடு / செலவு விவரம் நன்கொடையாளர் விவரம்
1. பந்தலுக்கு வாழை மரங்கள்  பெ. மனோகரன்
3. திங்கட்கிழமை இரவு விநாயகர் மற்றும் மாரியம்மன் சந்தன காப்பு படைக்க தேங்காய், வாழை & பழங்கள் தட்டு, பொங்கல், சுண்டல் உட்பட சு. சரவணன் (மல்லிகா)

& வெ. திருப்பதி

   இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன்  ஆலயக் குடி அழைப்பு விழா – 2024 சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், விழா ஏற்பாடுகள் செய்த மற்றும் களப்பணி ஆற்றிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம். 

இப்படிக்கு

இளைஞரணியினர்

இலுப்பையூர்

19/05/2024



இலுப்பையூர் மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா – 2023: இளைஞரணி வரவு செலவு கணக்கு விபரம்

 

இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா

 (சித்திரை திருவிழா – 2023)

அன்புடையீர்!

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2023, மே 05 ஆம் தேதி தொடங்கி 09 ஆம் தேதி வரை சீரும் சிறப்பாக நடைபெற்றது. குடியழைப்பு விழாவிற்கு இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் மற்றும்  வரவு செலவு கணக்கு விபரம் பின்வருமாறு:

 

நன்கொடை (வரவு)

வ. எண்

பெயர்

தந்தை / தாய் பெயர்

தற்போதைய இருப்பிடம்

தொகை (ரூபாய்)

1.

தெ. ஜெயன்குமார்

பு. தெவராயப்பிள்ளை

அமெரிக்கா

15001

2.

து. செந்தில்குமார்

மா. துரைராஜு

கத்தார்

10000

3.

பு. பிரபாகரன்

பெ. புரவியாப்பிள்ளை

ஈராக்

15001

4.

பு. சிவக்குமார் (Ex. Army)

பெ. புரவியாப்பிள்ளை

துறையூர்

10000

5.

சௌ. பாலமுருகன்

ந. சௌந்தராஜன்

அமெரிக்கா

11000

6.

ஆ. அஜித்

பொ. ஆனந்தராஜ்

சென்னை

5000

7.

க. கோபி (Lorry)

கந்தசாமி

நாமக்கல்

5000

8.

மஞ்சுளா ஆனந்த்

சி. ரெங்கசாமி

இலங்கை

5000

9.

மா. தண்டபானி

க. மானிக்கம் பிள்ளை

மாலத்தீவு

5000

10.

கோ. ஹரிஷ்

கோபாலகிருஷ்ணன்

மண்ணச்சநல்லூர்

5001

11.

பு. குணசேகரன்

மூ. புரவியாப்பிள்ளை

சென்னை

5000

12.

த. பாக்கியராஜ்

த. சரஸ்வதி

சென்னை

4000

13.

த. குணா

த. சரஸ்வதி

சென்னை

6000

14.

தே.‌ அரவிந்தன்

பொ. தேவராசு

சென்னை

3500

15.

தே. தினேஷ்குமார்

பொ. தேவராசு

சென்னை

3500

16.

மு. ஆசாந்த்

பெ. முத்தையா

சென்னை

3000

17.

சொ. சரவணன் (SS)

இ. சொக்கலிங்கம்

திருச்சி

3000

18.

சொ. பிரசாந்த்

இ. சொக்கலிங்கம்

சென்னை

3000

19.

வெ. திருப்பதி (SS)

பெ. வெங்கடாசலம்

இலுப்பையூர்

3000

20.

த. சுதன்

சு. தங்கராசு

திருச்சி

3000

21.

சொ. மோகன் &

சொ. முரளி

பெ. சொக்கலிங்கம்

ஈரோடு

3000

22.

ரா. பாலாஜி

ராமலிங்கம்

இலுப்பையூர்

2500

23.

பெ. அழகேசன்

பெரியசாமிப்பிள்ளை

துறையூர்

2500

24.

த. ஆனந்தன் (குத்து விளக்கு பூஜை பக்கெட்டுக்கு)

அ. தங்கராஜ் பிள்ளை

மண்ணச்சநல்லூர்

2500

25.

வி. மனோஜ்

சோ. விஸ்வநாதன்

இலுப்பையூர்

2000

26.

மா. பாலக்குமார்

க. மாணிக்கம்பிள்ளை

துறையூர்

2000

27.

பு. சிவப்பிரகாஷ்

சி. புரவி

திருச்சி

2000

28.

ம. செல்வக்குமார் (SS)

மருதை (ம. பரமேஸ்வரி)

கரட்டாம்பட்டி

2000

29.

க. சரவணன்

க. கனகராஜன்

திருச்சி

2000

30.

பெ. சண்முகராஜா (SS)

பெரியசாமிப்பிள்ளை

திருச்சி

2000

31.

க. நிஷாந்தன்

சி. கந்தசாமி

திருச்சி

2000

32.

ரா. ஜீவா

க. ரவிச்சந்திரன்

இலுப்பையூர்

2000

33.

ரா. அஸ்வின்

க. ரவிச்சந்திரன்

இலுப்பையூர்

2000

34.

பா. மோஹித்

சு. பாலகிருஷ்ணன்

சென்னை

2000

35.

ரா. நிரஞ்சன்

ராமலிங்கம்

இலுப்பையூர்

2000

36.

ச. நவின் ரத்தினம்

அ. சண்முகசுந்தரம்

சென்னை

2000

37.

சு. சரவணன்

க. சுப்ரமணியன்

இங்கிலாந்து

2000

38.

ந. சந்திரசேகர்

நடேசப்பிள்ளை

சென்னை

2000

39.

ச. ராகேஷ்

பெ. சண்முகம்

பெங்களூரு

1500

40.

வெ. சதிஸ்குமார்

வெங்கடாசலம்

மண்ணச்சநல்லூர்

1500

41.

சு. செல்வராஜ் (SS)

சி. சுந்தரம்பிள்ளை

திருச்சி

1000

42.

சி. மகேந்திரன்

பெ. சிவலிங்கம்பிள்ளை

மண்ணச்சநல்லூர்

1000

43.

மு. சுரேஷ் குமார்

பெ. முருகேசன் (மங்கள்)

திருச்சி

1000

44.

மா. கிருபாகரன்

ம. மாதர்நாதன்

இலுப்பையூர்

1000

45.

செ. அபிலேஸ்வரன் (ஈஸ்வர்)

செ. சந்திரா

இலுப்பையூர்

1000

46.

ரா.அருணாலட்சுமி

ரா. வசந்தா

சென்னை

1000

47.

பிரியா விஜய்

ரா. வசந்தா

சென்னை

200

48.

செ. அட்சயா

செ. கல்யானி

சென்னை

200

49.

வை. ஹஸ்வினி

ஜெயா

சென்னை

500

50.

பெ. சிவஞானம்

பெரியசாமி

திருச்சி

1000

51.

ரா. ராஜேந்திரன்

ராமசாமி பிள்ளை

சென்னை

1000

52.

மா. இளங்கோவேலன்

க. மாணிக்கம்பிள்ளை

இலுப்பையூர்

1000

53.

த. தினேஸ்குமார்

ம. தங்கவேல்பிள்ளை

இலுப்பையூர்

1000

54.

பு. மகேந்திரன்

பெ. புரவியாப்பிள்ளை

துறையூர்

500

55.

பெ. சேகர்

த. பெரியசாமி பிள்ளை

இலுப்பையூர்

500

56.

நா. ராஜேந்திரன்

மு. நடேசப்பிள்ளை

திருப்பூர்

500

57.

பெ. பாலகிருஷ்ணன்

பெருமாள்பிள்ளை

இலுப்பையூர்

500

58.

ரா. பத்மா

வெ. ராதகிருஷ்ணன்

காரைக்குடி

500

வரவு

177903

2022 ஆம் வருட இருப்பு

23,080

மொத்த வரவு

200983

குடியழைப்பு விழா செலவு

194350

ஆயுத பூஜை (2022) அன்று பேருந்து படைக்க ஆன செலவு

2000

மொத்த செலவு

196350

மீத இருப்பு

4633

விழா ஏற்பாடுகள் (செலவு) விவரம்

வ. எண்

நிகழ்ச்சி/ செலவு விவரம்

தொகை (ரூபாய்)

1.

 05/05/2023 வெள்ளிக்கிழமை வரவேற்பு பதாகை (Flex)

1300

2.

06/05/2023 சனிக்கிழமை திரைப்படம் திரையிடல்

2300

3.

07/05/2023 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி

65620

08/05/2023 திங்கள் கிழமை நிகழ்ச்சி

4.

சாவடியில் ரஸ்னா வழங்க (ரஸ்னா, சர்க்கரை, கப்)

520

5.

குத்து விளக்கு பூஜை

17240

6.

அம்மன் குதிரை வாகனத்தில் பூ அலங்காரம் & பந்தலில் அம்மன் சிலை வைக்க

23500

7.

பண்டாரம் தட்சனை

500

8.

பிரசாதப்பை வழங்க

8760

9.

ஈரோடு வெற்றி விநாயகர் குழுவின் தப்பாட்டம்

40500

10

 

வெடி மற்றும் வான வேடிக்கை

14000

11.

தப்பாட்டம் குழுவினருக்கு டீ மற்றும் நிகழ்சிக்கு  பெட்ரோல், டீசல் வாங்கியது

1110

12.

09/05/2023 செவ்வாய் கிழமை டிரம்ஸ்

12000

13.

புகைபடம் & வீடியோ: நவீன்

7000

 

மொத்த செலவு

194350

 

வ. எண்

நிகழ்ச்சி/ செலவு விவரம்

தொகை (ரூபாய்)

07/05/2023 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி

 

நாட்டுப்புறம் பல்சுவை கலை நிகழ்ச்சி

55000

3.

நிகழ்ச்சி மேடை அமைக்க

8200

4.

நிகழ்சிக்கு தேவையான பொருட்கள் மற்றும் பால், இலை

1420

5.

மேடை விரிப்பு

1000

 

மொத்தம்

65620

08/05/2023 திங்கள் கிழமை நிகழ்ச்சி

குத்து விளக்கு பூஜை

 

வளையல் & கயிறு

985

 

பழம் & காய்கறி

1385

 

எண்ணெய்

625

 

அரிசி

720

 

பூஜை பொருட்கள்

1158

 

தீப்பெட்டி

60

 

வரவேற்பு பதாகை (Flex)

900

 

அய்யர் சம்பளம்

2500

 

பிளவுஸ் துணி

2874

 

பூ & மாலை

1850

 

பிளாஸ்டிக் வாளி

4183

 

மொத்தம்

17240

பிரசாதப்பை வழங்க செலவு

1.

பிரசாதப்பை

2400

2.

லட்டு

2800

3.

சாத்துக்குடி

3000

4.

விபூதி குங்கும கவர் & தொன்னை

210

5.

விபூதி மற்றும் குங்குமம்

350

 

மொத்த செலவு

8760

 

மற்ற ஏற்பாடுகள் / நன்கொடை

வ. எண்.

ஏற்பாடு / செலவு விவரம்

செலவு தொகை (ரூபாயில்)

நன்கொடையாளர் விவரம்

1.

பந்தலுக்கு வாழை மரங்கள்

4250

பெ. மனோகரன்

2.

ஞாயிற்றுக்கிழமை நாட்டுப்புறம் கலைக்குழுவினருக்கு இரவு உணவுக்கான மளிகைப் பொருட்கள்

2925

த. ஆனந்தன்

3.

திங்கட்கிழமை இரவு அம்மன் தேங்காய், வாழை & பழங்கள் தட்டு

1000

சு. சரவணன் (மல்லிகா)

4.

திங்கட்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா பூஜை பொருட்கள் (பொங்கல், சுண்டல் உட்பட)

2975

பெ. விஸ்வநாதன் (தனம் மளிகை)

5.

திங்கட்கிழமை இரவு உணவு

23500

மா. பாலக்குமார்

6.

ஞாயிற்றுக்கிழமை & திங்கட்கிழமை நிகழ்சிக்கு தேவயான மளிகை பொருட்கள்

2000

வி. மனோஜ் (மனோஜ் மளிகை)

7.

ஞாயிற்றுக்கிழமை இரவு  டீக்கு பால், காடாத்துணி மற்றும் இதர செலவு

1540

ஜெய் நாரயண் & சத்திய ரஞ்சன் தாஸ் (சென்னை)

8.

கிராம மேளக்காரர்களுக்கு இளைஞர் அணியினர் சார்பாக அன்பளிப்பு

500

வெ. சதிஸ்குமார்

9.

திங்கட்கிழமை இரவு உற்சவ அம்மனுக்கு பட்டு சேலை & பந்தலில் வைத்த அம்மன் சிலைக்கு சேலை உபயம்

10000

மெய்யன்பர்

10.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்சிக்கு ஜெனரேட்டர் உபயம்

5000

புகழ் (Truck) ( ரூ. 3000)&

பெ. மாரிமுத்து (ரூ. 2000)

மொத்தம்

53690

 

 

குடி அழைப்பு விழா – 2023 சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், விழா ஏற்பாடுகள் செய்தவர்கள் மற்றும் களப்பணி ஆற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.

 

இப்படிக்கு

இளைஞரணியினர்

இலுப்பையூர்

14/05/2023

இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா): 2023 – நிகழ்ச்சி நிரல்

அன்புடையீர்!
வணக்கம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, மே மாதம் 05 ஆம் தேதி , (வெள்ளிக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் தொடங்க இருக்கின்றது.

குடியழைப்பு விழா – 2023 நிகழ்ச்சி நிரல்:
வெள்ளிக்கிழமை:
இரவு: புனித துளைக்கேணியில் கரகம் பாலித்து ஊர் சுற்றி வருதல்

சனிக்கிழமை:
காலை & மாலை: கரகம் ஊர் சுற்றி வருதல்
இரவு: காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் – 1 திரைப்படம் திரையிடல்

ஞாயிற்றுக்கிழமை:
காலை: சிற்றுண்டிதானம், பால்குட விழா‌ மற்றும் கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல் & மாவிளக்கு பூஜை
திண்டுக்கல் துரை. சந்தோஷ் குழுவினரின் நாட்டுப்புறம் பல்சுவை கலை நிகழ்ச்சி

திங்கட்கிழமை:
காலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல், சுற்றுப்பொங்கல் வைத்து பூஜை, குத்துவிளக்கு பூஜை,
இரவு: அன்னதானம் & அருள்மிகு மகாமாரியம்மன் குதிரை வாகனத்தில், வான வேடிக்கை முழங்க, ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர்‌ குழுவினரின் தப்பாட்டத்துடன் திருவீதி உலா

செவ்வாய் கிழமை:

மதியம்: அன்னதானம் & மதியம் டிரம்ஸ் செட் முழங்க மஞ்சள் நீராடல்

மாலை: கரகம் குடி விடுதல்.

குடியழைப்பு விழா நிகழ்சியில் கலந்துக் கொண்டு அருள்மிகு மகாமாரியம்மன் திருவருளைப் பெற்றிடவும், சிறப்பு நிகழ்சிகளை கண்டுகளித்திடவும் அனைவரையும் வருக! வருக!! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

இப்படிக்கு,
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.

மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி

இலுப்பையூர்

அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023 

முன்னிட்டு,

வருகின்ற மே மாதம் 07 ஆம் தேதி (சித்திரை 24) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 

மக்கள் நாயகன், கலைச்சுடர்மணி

திண்டுக்கல் துரை. சந்தோஷ்

&

நடனப்புயல்

புதுகை சசியின்

கிராமத்து புள்ளிங்கோ

இணைந்து கலக்கும் 

நாட்டுப்புறம்

கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சி

இலுப்பையூர் மகாமாரியம்மன் கோவில் முன்புறம் வெகுசிறப்பாக நடைபெற இருக்கிறது. 

நிகழ்ச்சியை கண்டுகளிக்க அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம். 

இப்படிக்கு,

இளைஞர் அணியினர்

இலுப்பையூர். 

Iluppaiyur Chithirai Festival 2023 – Special Programmes

இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, வருகின்ற மே மாதம் 05 ஆம் தேதி (சித்திரை 22) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 09 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. 

குடியழைப்பு விழாவினை முன்னிட்டு கீழ்கண்ட நிகழ்ச்சிகள் இளைஞர் அணியினரால் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • மே மாதம் 06 ஆம் தேதி – சனிக்கிழமை இரவு – திரைப்பட ஒளிபரப்பு
  • மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – திண்டுக்கல் துரை. சந்தோஷ் வழங்கும் களம் கலைப்பட்டறை குழுவின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – குத்து விளக்கு பூஜை*
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – அருள்மிகு மகா மாரியம்மன் திருவீதி உலா – பூ அலங்காரம்
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – வானவேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளம்
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – பிரசாதப்பை.
  • மே மாதம் 09 ஆம் தேதி – செவ்வாய்கிழமை – டிரம் செட்*

*பரிசீலனையில் உள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாக நடத்துவதற்கு கிராமப் பொதுமக்கள், இளைஞர் அணியினர், மற்றும் பக்தர்கள் என அனைவரும் நன்கொடை தாராளமாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை அளிக்க: https://pages.razorpay.com/iluppaiyur2023

இளைஞர் அணியினரின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கணக்கு விவரம் மே மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு வெளியிடப்படும். 

குடியழைப்பு விழாவின் முழு நிகழ்ச்சி நிரல் அனைத்து நிகழ்ச்சிகளும் இறுதி செய்த பின் வெளியிடப்படும். 

இப்படிக்கு

இளைஞர் அணியினர்.

இலுப்பையூர் மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா – 2022: இளைஞரணி வரவு செலவு கணக்கு விபரம்

 

இலுப்பையூர் மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா – 2022

அன்புடையீர்!

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2022, மே 06 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை வெகுசிறப்பாக நடைபெற்றது. குடியழைப்பு விழாவிற்கு இளைஞர் அணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் மற்றும்  வரவு செலவு கணக்கு விபரம் பின்வருமாறு:

நன்கொடை (வரவு)

 

வ. எண்

பெயர்

தகப்பனார் பெயர்

தற்போதைய இருப்பிடம்

தொகை (ரூபாய்)

1.

தெ. ஜெயன்குமார்

பு. தெவராயப்பிள்ளை

அமெரிக்கா

15000

2.

து. செந்தில்குமார்

மா. துரைராஜு

கத்தார்

10000

3.

பு. பிரபாகரன்

பெ. புரவியாப்பிள்ளை

ஈராக்

10000

4.

மா. பாலக்குமார்

க. மாணிக்கம்பிள்ளை

மாலத்தீவு

10000

5.

சௌ. பாலமுருகன்

ந. சௌந்தராஜன்

அமெரிக்கா

10000

6.

சு. சரவணன்

க. சுப்ரமணியன்

துபாய்

5000

7.

பி. கண்ணன்

பிச்சை (பி. கமலம்)

மண்ணச்சநல்லூர்

5000

8.

மு. ஆசாந்த்

பெ. முத்தையா

சென்னை

3000

9.

த. தினேஸ்குமார்

ம. தங்கவேல்பிள்ளை

இலுப்பையூர்

3000

10.

சொ. சரவணன் (SS)

இ. சொக்கலிங்கம்

திருச்சி

2500

11.

தே.‌ அரவிந்தன்

பொ. தேவராசு

சென்னை

2500

12.

தே. தினேஷ்குமார்

பொ. தேவராசு

சென்னை

2500

13.

வி. மனோஜ்

சோ. விஸ்வநாதன்

இலுப்பையூர்

2500

14.

வெ. திருப்பதி (SS)

பெ. வெங்கடாசலம்

இலுப்பையூர்

2500

15.

பு. சிவக்குமார் (மிலிட்டரி)

பெ. புரவியாப்பிள்ளை

துறையூர்

2000

16.

ச. பிரபாகரன்

ர. சண்முகம்பிள்ளை

சென்னை

2000

17.

த. சுதன்

சு. தங்கராசு

திருச்சி

2000

18.

ம. செல்வக்குமார் (SS)

மருதை (ம. பரமேஸ்வரி)

கரட்டாம்பட்டி

2000

19.

ம. விஜயக்குமார் (SS)

மருதை (ம. பரமேஸ்வரி)

இலுப்பையூர்

2000

20.

பெ. சண்முகராஜா (SS)

பெரியசாமிப்பிள்ளை

திருச்சி

2000

21.

க. நிஷாந்தன்

சி. கந்தசாமி

திருச்சி

2000

22.

பு. குணசேகரன்

மூ. புரவியாப்பிள்ளை

சென்னை

1000

23.

ரா. ஜீவா

க. ரவிச்சந்திரன்

இலுப்பையூர்

1000

24.

ரா. பாலாஜி

ராமலிங்கம்

இலுப்பையூர்

1000

25.

ரா. நிரஞ்சன்

ராமலிங்கம்

இலுப்பையூர்

1000

26.

சா. அருள்

சாம்பசிவம்

சென்னை

1000

27.

சொ. பிரசாந்த்

இ. சொக்கலிங்கம்

சென்னை

1000

28.

க. கோபி (Lorry)

கந்தசாமி

நாமக்கல்

1000

29.

பெ. கருப்பையா

பெருமாள்பிள்ளை

சென்னை

1000

30.

சு. பாலகிருஷ்ணன்

சுப்ரமணியப்பிள்ளை

சென்னை

1000

31.

வெ. சதிஸ்குமார்

வெங்கடாசலம்

ஈரோடு

1000

32.

வி. பிரபாகரன் (காட்டுப்புத்தூர்)

விக்கிரமபூபதி

(வி. பரமேஸ்வரி)

திருச்சி

1000

33.

சு. செல்வராஜ் (SS)

சி. சுந்தரம்பிள்ளை

திருச்சி

1000

34.

ச. ராகேஷ்

பெ. சண்முகம்

பெங்களூரு

1000

35.

க. கங்காதரன்

கந்தசாமி (க. மகேஸ்வரி)

இலுப்பையூர்

1000

36.

க. கோபி

கந்தசாமி (க. மகேஸ்வரி)

இலுப்பையூர்

500

37.

சி. மகேந்திரன் (SS)

பெ. சிவலிங்கம்பிள்ளை

மண்ணச்சநல்லூர்

500

38.

க. சரவணன்

க. கனகராஜன்

இலுப்பையூர்

500

39.

மா. கிருபாகரன்

ம. மாதர்நாதன்

இலுப்பையூர்

500

40.

செ. அபிலேஸ்வரன்

செல்வநாதன்

(செ. சந்திரா )

இலுப்பையூர்

500

 

 

 

மொத்த வரவு

1,14,000

 

 

 

மொத்த செலவு

90,920

 

 

 

மீத இருப்பு

23,080

விழா ஏற்பாடுகள் (செலவு) விவரம்

 

வ. எண்

நிகழ்ச்சி/ செலவு விவரம்

தொகை (ரூபாய்)

1.

 வரவேற்பு பதாகை (Flex)

1800

08/05/2022 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி

2.

லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மையத்தின் ராஜபார்வை இன்னிசை குழு

25000

3.

நிகழ்ச்சி மேடை அமைக்க

10000

4.

ஜெனரேட்டர்

5500

5.

மேடை விரிப்பு

700

09/05/2022 திங்கள் கிழமை நிகழ்ச்சி

6.

ஈரோடு வெற்றி விநாயகர் குழுவின் தப்பாட்டம்

40000

7.

பிரசாதப் பை

2400

8.

லட்டு

2400

9.

சாத்துக்குடி

2600

10

 

விபூதி குங்கும கவர்

160

11.

விபூதி மற்றும் குங்குமம்

360

 

மொத்த செலவு

90920

மற்ற ஏற்பாடுகள் / நன்கொடை

1.

பந்தலுக்கு வாழை மரங்கள்

பெ. மனோகரன்

2.

வெடி மற்றும் வான வேடிக்கை

ந. பிரகாஷ்

3.

இன்னிசை குழுவினருக்கு இரவு உணவு

நா. அரவிந்தன்

4.

திங்கட்கிழமை இரவு உணவு

பி. கண்ணன்

5.

காவலர், தப்பாட்ட குழுவிற்கு டீ, பிஸ்கெட், மண்டப பாத்திரம் கிளினிங்

பி. கண்ணன்

6.

செவ்வாய் கிழமை பம்பை மேளம்

ச. மகேஸ்வரன்

7.

செவ்வாய் கிழமை டிரம்ஸ்

ச. மகேஸ்வரன்

த. ஆனந்தன்

குடி அழைப்பு விழா – 2022 சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், விழா ஏற்பாடுகள் மற்றும் களப்பணி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.

இப்படிக்கு

இளைஞரணியினர்

இலுப்பையூர்

16/05/2022

இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா): 2022 – நிகழ்ச்சி நிரல்

அன்புடையீர்!
வணக்கம். மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொன்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயச் சித்திரைத் திருவிழா (குடியழைப்பு விழா) – 2022 வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) செவ்வாய்கிழமை வரை கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி கோலாகலமாக நடைபெற இருக்கின்றது.

நிகழ்ச்சி நிரல்

06.05.2022 வெள்ளிக்கிழமை

இரவு 10.00 மணிக்கு புனித துளைக்கேணிக்கு கரகம் பாலிக்க செல்லுதல்
இரவு 11.30 மணியளவில் கரகம் பாலித்து ஊர் வலம் வருதல்

07.05.2022 சனிக்கிழமை

காலை 11.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்
மாலை 06.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்

08.05.2022 ஞாயிற்றுக்கிழமை

காலை 07.00 மணிக்கு பால்குடம் பாலிக்க செல்லுதல்
காலை 09.00 மணிக்கு பம்பை மேளம் முழங்க, பால்குடம், கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
காலை 11.00 மணிக்கு அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
இரவு 07.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு பூஜை
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை

09.05.2022 திங்கள் கிழமை

காலை 11.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
மாலை 04.30 மணி முதல் சுற்று பொங்கல் வைத்தல்
மாலை 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு பொங்கல் பூஜை
இரவு 09.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 11.00 மணிக்கு வான வேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளத்துடன், அருள்மிகு மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருதல்

10.05.2022 செவ்வாய் கிழமை

காலை 11.00 மணிக்கு இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை
நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
மதியம் 02.00 மணிக்கு கரகம் மற்றும் வேல், பம்பை மேளம் முழங்க ஊர் வலம் மற்றும் மஞ்சள் நீராடி விளையாடுதல்
மாலை 06.00 மணியளவில் கரகம் குடி விடுதல்

அனைவரும் இலுப்பையூர் குடியழைப்பு திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறாம்!!!💐💐💐

இப்படிக்கு,
ஆ.வே.ச இளைஞர் அணி,
மற்றும் விழாக்குழுவினர்
இலுப்பையூர்.

இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2022

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2022, வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. மேலும், குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 16 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 06 ஆம் தேதிக்குள் R. விஸ்வநாதனிடம் ரூ. 200/- செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளவும்.

குடிவரி: குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-

பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 200/-

குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு

இலுப்பையூர்.

பதினைந்தாம் ஆண்டு பால்குட விழா – 2019

குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.

பால் குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் : ரூ. 150/-

பால் குடம் எடுப்பதுப் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
தே. அரவிந்தன் (+91 – 96988 08960, +91 – 86670 80269),

த. ஆனந்தன் (+91- 96987 94856).

பால்குடம் எடுப்பவர்கள் முன்பதிவு செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

பால்குடம் எடுப்பதற்கான கட்டணம் செலுத்துவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.