குடியழைப்பு விழா – 2018

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018, வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி (சித்திரை 21) வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. குடியழைப்பு விழாவினை முன்னிட்டு இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 14 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது.

குடிவரி குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய் 500/-

பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 150/-

[color-box]

பால்குடம் எடுப்பதற்கு முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

[/color-box]

[color-box]

பால்குடம் எடுப்பதற்கான கட்டணம் செலுத்த இங்கு கிளிக் செய்யவும்.

[/color-box]

[color-box]

இணையதளம் வழியாக குடிவரியை செலுத்த இங்கு கிளிக் செய்யவும்.

[/color-box]

[color-box]

இணையதளம் வழியாக நன்கொடை செலுத்த இங்கு கிளிக் செய்யவும்.

[/color-box]

குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு

இலுப்பையூர்.