அன்புடையீர்,
வணக்கம். கடந்த மே மாதம் 04 ஆம் தேதி தொடங்கி 08 ஆம் தேதி வரை நடைபெற்ற இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா மற்றும் 14 ஆம் ஆண்டு பால்குட விழாவின் வரவு செலவு கணக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராமப் பொதுமக்கள் அனைவரும் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.
இலுப்பையூர் குடியழைப்பு விழா- 2018: முழு புகைப்படத் தொகுப்பினைக் காண:
https://photos.app.goo.gl/SkP7vL2Ks51KDU4J7
இலுப்பையூர் குடியழைப்பு விழா- 2018 வீடியோக்களை பார்க்க: iluppaiyur.com/live
இப்படிக்கு,
விழாக்குழுவினர் மற்றும்
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.